ஈரோடு மாநகரின் இதயமாக விளங்கும் மணிக்கூண்டு பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. திருத்தொண்டீச்சு வரம் என்று புராண காலத்தில் வழங்கப்பட்ட இவ்வாலயம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. பெரும்பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம் என்ற இரண்டு ஓடைகளுக்கு இடையே அமைந் துள்ள ஊர் ஆதலின் ஈரோடு (ஈரோடை) என அழைக்கப்பட்டதாகக் கூறுவர். கொங்கு நாட்டில் பல்வேறு சிறப்புடைய சிவாலயங்களும் பாடல் பெற்ற ஸ்தலங்கள் இருந்தபோதும் தேவ சாபத்தால் பிறந்த தேதி முதல் இரட்டையர் பெண்கள் செய்த அதிசய மும்
கஷ்டங்களை தீர்க்கும் கந்தசுவாமி
செய்யூர் தல வரலாறு: செய்யூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுக்காவாகும். இந்த தாலுக்காவின் தலைமையகமாக செய்யூர் நகரம் விளங்குகிறது. பண்டை நாளில் இவ்வூர் ஜெயம்கொண்ட சோழ நல்லூர் என்றும், வீரராஜேந்திரநல்லூர் என்றும் பெயர் பெற்றிருந்தது என்றும், இது ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து செம்பூர் கோட்டத்து புறையூர் நாட்டை சேர்ந்திருந்தது என்றும் கல்வெட்டுக்கள் மூலம் நாம் அறிய முடிகிறது. மேலும் இவ்வூருக்கு சேயூர், செய்கையம்பதி, வளவாபுரி என்ற பெயர்களும் இருந்துள்ளன. செய்யூரை மதுராந்தகம் வழியாக வும், கிழக்கு
நோய் நீக்கி ஆரோக்கியம் தரும் அகத்தீஸ்வரர்
அகத்தீஸ்வரர்: இக்கோயிலின் மூலவருக்கு அகத்தீஸ்வரர் என்று பெயர். இச்சிவலிங்கம் ஓர் சுயம்பு லிங்கம். அகத்தியர் இத்தலத்திறகு வரும் முன்பு இச்சிவலிங்கம் இங்கு அமைந் திருந்தது. எனினும் அகத்தியர் வழிபட்டதால், அகத்தீஸ்வரர் என்று பெயர் பெற்றது.
முருகனை வேதம் அழைத்த திருநாமம்.
முருகனை வேதம் அழைத்த திருநாமம் முருகா என்றால் மனம் உருகும். ஓடிவரு வான் முருகன். வேதத்தின் அடி நாதமாம் ‘ஓம்’ எனும் பிரணவம். அந்த பிரணவத்திற்கே அற்புதமாக பொருள் சொன்ன ‘சாமிநாதன்’ அவன்.
மான் மகளும், யானை மகளும்
“தேவியர் இருவர் மேவிய குகனை திங்களை அணிந்த சங்கரன் மகனை பாவலர் யாவரும் பாடிய வேந்தனை பொன்மயில் ஏறிடும் ஷண்முக நாதனை” என்று நாம் பாடும் பாடலில் குறிப்பிட் டுள்ள ‘தேவியர் இருவர்’.
மான் மகள், யானை மகள் இரு தேவியரை இங்கு காண்போம்.
ஜோதிர் லிங்கம்!
ஜோதி என்றால் ஒளி. ஜோதிர் லிங்கம் என்றால் ‘ஒளிமயமான லிங்கம்’ என்று பொருள் கொள்ள லாம். ஆதியும் அந்தமும் இல்லா சிவபெரு மான், லிங்கேஸ்வரராக கோவில் கொண்டிருக் கும் திருத்தலங்கள் ஏராளம். ஆனால் ஜோதிர் லிங்கங்களாக அருட் கோலம் கொண்டிருக்கும் திருத்தலங்கள் பன்னிரண்டாகும். தன்னடியார் களின் துன்பங்களை நீங்கி, அருள் புரிந்த சிவபெரு மான் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி அனை வரையும் காத்தருள கோவில் கொண்ட திருத்தலங்களே இவை ஆகும். அத்தலங்களின் சிறப்பையும், ஈசனை தரிசிப்பதால் உண்டாகும்
சண்முக கவச மகிமை!
இவ்வுலகத்தில் பிறந்த உயிர்கள் எல்லாம் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும். இதுவே, ஞானியர்களின் கருத்து. அந்த வகையில் மனிதனை இரண்டு வகை யான துன்பங்கள் வருத்தும் ஒன்று உள்ளத் துன்பம் (மனதில் தோன்றும்) மற்றொன்று உடல் துன்பம். இந்த இரண்டு துன்பங்களையும் கண்டு அஞ்சி மிரள்கின்றது மானுட சமுதாயம் இந்த இரண்டினையும் தீர்க்க கூடிய உபாயம் உண்டா என்று நமது முன்னோர்கள் ஆராய்ந்து பல அரிய உண்மைகளை கண்டு பிடித்தனர். அத்த கைய உண்மைகள் பின்னால் பாடல்களாய்,
முருகன் திருநாமச்சிறப்பும் ஆறுமுகங்களும்
- செய்த்தொண்டர்மாமணி எம்.எஸ்.சுப்பிரமணியம் திருவாசகம் ஓதினால்தான் உள்ளம் உருகும். முருகா என்று உரைத்தாலே ‘உள்ளம் உருகுதய்யா!” இது மட்டுமா? மாமன் திருமால் சொன்னதோ பகவத்கீதை. அதுவோ வேத சாரம். அதில் மருகன் முருகனுக்கு ஒரு நற்சான்றிதழ் அளித்துள்ளாரே! “ஸேனானீனாம் அஹம் ஸ்கந்த” (இதன் பொருள் ஸேனைகளில் நான் ஸ்கந்தன்) விசாகத்தில் பிறந்த விசாகன் வேறு எந்த தெய்வங்களுக்கும் நட்சத்திரத்தால் பெயர் அமையவில்லை! கிருஷ்ணர் ரோகிணி; இராமர்-புனர்வஸு நரசிம்மர்-ஸ்வாதி, பார்வதியும், ஆண்டாளும்-பூரம், ஐயப்பன்-உத்திரம். ஆறுமுகன் மற்ற தெய்வங்களைவிட அதிகமான
Sri Sadasiva Brammendra Jeeva Samathi
- Sridhar Sharma Thorapadi Nerur is a fertile village and which is just 8 kms from karur. In a poornima day we had been to the village. Since it was poornima. Adi Perukku and thursday the village was filled with devotees. We have managed to enter the village and we felt that as if we
சென்னையில் வைத்தீஸ்வரம்
பாடல் பெற்றதும் பிணி களை தீர்க்கவல்லதுமான திருத்தலம் வைத்தீஸ்வரன் திருக்கோவில். இதே போன்ற மகிமை உடைய ஒரு கோவில் சென்னையில் உள்ளது. அது தான் பூவிருந்தவல்லி அருள் மிகு தையல்நாயகி சமேத வைத்தியநாதசுவாமி திருக் கோவிலாகும். இத்தலத்தின் சிறப்புகளைக் காண்போம்.











