செய்யுள்கள்

 பாம்பன் சுவாமிகள் அருளிய செய்யுள் பட்டியல்
1.
குமரகுருதாச சுவாமிகள் பாடல்
1266
2.
ஸ்ரீமத் குமார சுவாமியம் (குமார நாயகன் திருவிளையாடல்)
1192
3.
திருவலங்கற்றிரட்டு (பல சந்தப் பரிமளம்)
1135
4.
திருப்பா (திட்ப உரை)
1101
5.
காசியாத்திரை (வடநாட்டு யாத்திரை அனுபவம்)
608
6.
சிறு நூற்றிரட்டு (சண்முக கவசம் முதலிய பத்து)
258
7.
சீவயாதனா வியாசம் (சீவகாருண்யம் – புலால் மறுப்பு)
235
8.
பரிபூரணானந்த போதம் (சிவசூரியப் பிரகாசம் உரை)
230
9.
செக்கர் வேள் செம்மாப்பு
198
10.
செக்கர் வேள் இறுமாப்பு
64
11.
தகராலய ரகசியம் (சதானந்த சாகர உரை)
117
12.
குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி
100
13.
சேந்தன் செந்தமிழ் (வடமொழி கலவாத் தனித் தமிழ்)
50
14.
குமாரஸ்தவம்
44
15.
தென்னாட்டுத் திருத்தலதரிசனம் (கட்டளைக் கலித்துறை)
35
16.
பத்துப் பிரபந்தம் (சித்திரக் கவிகள்)
30
17.
ஆனந்தக்களிப்பு
30
18.
சமாதான சங்கீதம்
1
19.
சண்முக சகச்சிர நாமார்ச்சனை
2
ஆகப் பாடல்கள்
6666
  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt