மயிலவன் அருளை வழங்கும் மங்கள குருவே வாழ்க!

தேடி வந்தோர் துன்பம் தீர்க்கும் குரு பாம்பன் சுவாமிகள். அவரருளாலே தொடர்ந்து திக்கெட்டும் பரவி வருகிறது நமது ‘பாம்பன் சுவாமிகள்’ மாத இதழ்.

“குருவருட் பணியே திருவருட்பணி
குருபாதமே அருளை நல்கும் திருப்பாதம்”
என பாம்பன் சுவாமிகள் வழியை பின்பற்றி பன்னிருகைப் பரமனருளையும், குருவருளையும் பெற்றிட அனைவரையும் அழைக்கிறோம்.

ஊர் தோறும் மஹா தேஜோ மண்டலம் அமைப்போம். உத்தம குருவின் உயர்ந்த கொள்கைகளை ஊரறியச் செய்வோம்.

இதுவே நமது குறிக்கோள் ஆங்காங்கே உள்ள பழைய சிவாலயங்களை முருகன் ஆலயங்கள் புதிப்பிப்போம்; சைவத்தின் மேன்மையை உணர்வோம். உணர்த்துவோம்.

பாம்பன் சுவாமிகள் அடியார்களின் துயர் தீர்க்கப்படல் வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். குருவையும் குகப்பரமனையும் பிரார்த்தனை செய்கிறோம்.

குருநாதர் புகழ் பரப்பும் பணியில்
குகஸ்ரீ வீ.கலைச்செல்வன்
சிறப்பாசிரியர்

உங்கள் தேவைகளுக்கு அணுகவும்.
editor@pambanswamigal.com
09962521929

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt