Tag Archives: September 2012

நமக்கு முன்னே முருகன் வந்தால்..?

“திருமுருகா என்று ஒரு தரம் சொன்னால் உருகுது நெஞ்சம், பெருகுது கண்ணீர்” என்று பாடிக் கொண்டிருந்தேன். “தாத்தா, உருகி, உருகி ஓடிடப்போகுது தாத்தா” என்று பேரனின் குரல். திரும்பிப் பார்த்தேன் முருகனின் முருவலோடு பேரன் முகம்” “எது உருகி ஓடும்ங்கிறே?” “நீங்க பாடறீங்களே; அந்த நெஞ்சம் தான்” “ஓ மனசைச் சொல்றியா?” “நெஞ்சம் னீங்க, இப்ப மனசுங்கறீங்க என்ன  தாத்தா” “ரெண்டும் ஒண்ணு தாம் பா. உங்க தமிழ் வாத்தியார் சொல்லலியா?” ஆமாம், ஆமாம் சொல்லி இருக்காரு

கணபதி அக்ரஹாரம்

தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் சுவாமிமலை திருவையாறு நெடுஞ் சாலையில் உள்ள அய்யம்பேட்டையில் இருந்து வடக்கே சுமார் இரண்டு கி.மீ.தொலைவில் அமைந்துள்ளதும் …

கல்லால சித்தர்

திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டை சாலை யின் அருகில் அழகிய சிற்றூராக மிளிர்வது நெய்வேலி கிராமம். பல மாதங்களுக்கு முன்பு சில சிவனடியார்கள் சேர்ந்து தாங்கள் கேள்விப்பட்டது உண்மையா? என்று அறிய நெய்வேலிக்குச் சென்றனர்.

கருணை மழை பொழியும் ஸ்ரீ கைலாசநாதர்

முன்னுரை ஈசன் வீற்றிருக்கும் இடம் ‘கைலாசம்’ என்றும், பெருமாள் வீற்றிருக்கும் இடம் ‘வைகுண்டம்’ என்றும் பக்தர்களால் போற்றப்படுகின்றன. ஈசனின் உறைவிடமான ‘கைலாசம்’ என்ற பெயரையே தன்னுடைய குழந்தைகளுக்கு சூட்டி புண்ணியம் தேடிக் கொண்டவர்கள் அக்காலத்தில் அதிகம். தற்பொழுது நாகரீகம் என்ற பெயரில் மனம் போனபடி பெயர் வைத்து பாவச்சுமையைச் சுமக்கின்றனர். திருநாவுக்கரசு சுவாமிகள் கயிலைமலையின் அடியில் உள்ள ஒரு பொய்கையில் ஈசனின் ஆணைப்படி மூழ்கி எழுந்து திருவையாற்றில் கயிலைக் காட்சியினை கண்டு களித்து ஒரு பதிகம் பாடினார்.

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt