Category Archives: ஸ்வாமிகள் அருளியவை

பாம்பன் ஸ்வாமிகள் அருளிய ஞானவாக்கியம்!

பேரின்பமாகிய வீட்டு நெறியை விழைந்து நடை தருவோர் மருத்துவஞ் செய்யுந் திறனை விரும்பல் கூடாது.
(மருத்துவம் செய்தல், தருமம் செய்ய வேண்டும் என்னும் பிடிப்பு துறவிக்கு ஆகா என்பதை ‘சிகித்ஸாதர்மஸாஹஸம்’ என்று நாரத பரிவார கோபநிடத்து 4ஆம் உபதேசம் கூறுதல் எண்ணுக)

செய்யுள்கள்

 பாம்பன் சுவாமிகள் அருளிய செய்யுள் பட்டியல் 1. குமரகுருதாச சுவாமிகள் பாடல் 1266 2. ஸ்ரீமத் குமார சுவாமியம் (குமார நாயகன் திருவிளையாடல்) 1192 3. திருவலங்கற்றிரட்டு (பல சந்தப் பரிமளம்) 1135 4. திருப்பா (திட்ப உரை) 1101 5. காசியாத்திரை (வடநாட்டு யாத்திரை அனுபவம்) 608 6. சிறு நூற்றிரட்டு (சண்முக கவசம் முதலிய பத்து) 258 7. சீவயாதனா வியாசம் (சீவகாருண்யம் – புலால் மறுப்பு) 235 8. பரிபூரணானந்த போதம் (சிவசூரியப்

உரைநடை நூல்கள்

பாம்பன் சுவாமிகள் அருளிய உரைநடை நூல்கள் 1. சிவஞான தீபம் 2. சைவ சமய சரபம் 3. நாலாயிரப் பிரபந்த விசாரம் 4. செவியறிவுறூஉ 5. சுத்தாத்வைத நிர்ணயம் 6. ஸ்ரீஅருணகிரிநாத சுவாமிகள் சரிதச் சுருக்கம் 7. சைவ மகிமையும் சுருக்க அனுட்டான விதியும்

வியாசங்ககள்

 சிவஞான தேசிகத்திலுள்ள வியாசங்களின் விவரம் 1. கடவுளைக் குறித்த வியாசம் 2. தேவர்களைக் குறித்த வியாசம் 3. பரமசிவமென்பதைக் குறித்த வியாசம் 4. பிரமாவின் சிருஷ்டியைக் குறித்த வியாசம் 5. சுவர்க்கத்தையும் நரகத்தையும் குறித்த வியாசம் 6. வேதத்தைக் குறித்த வியாசம் 7. சமயங்களைக் குறித்த வியாசம் 8. சத்தியத்தின் பூருவத்தைக் குறித்த வியாசம் 9. தேவர் ஆராதனையைக் குறித்த வியாசம் 10. திருலீலைகளைக் குறித்த வியாசம் 11. மாயையைக் குறித்த வியாசம் 12. கடவுள் காருண்யத்தைக்

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt